துப்பாக்கிகள் நிறைந்த கேக்கை வெட்டி தன் பகுதிக்கான ஷூட்டிங்கை முடித்த அருண் விஜய்.

பாகுபலி தொடந்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. இப்படத்தை இயக்குனர் சுஜீத்  இயக்குகிறார். சயன்ஸ் பிக்க்ஷனுடன் கலந்த ஆக்ஷன், த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் பட்ஜெட் 400 கோடி மேல் ஆகும்.

sahoo

uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு. ஷங்கர் இஷான் லாய் இசை. ஷ்ரத்தா கபூர்,  நீல் நிதின் முகேஷ், லால், அருண்விஜய் . ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அருண் விஜய்யின் பகுதிகள் முடிந்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழு.

Arun Vijay
Arun Vijay
Arun Vijay

Leave a Comment