fbpx
Connect with us

நிவாரணப்பொருட்களை கொண்டு சேர்க்க நேரடியாக களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய். டெல்டா பகுதிகளை மீட்போம். 

News | செய்திகள்

நிவாரணப்பொருட்களை கொண்டு சேர்க்க நேரடியாக களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய். டெல்டா பகுதிகளை மீட்போம். 

கடந்த 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

அருண் விஜய்

பணம் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், தானே நேரடியாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளுக்கு சென்றுள்ளார் அருண் விஜய்.

அங்கு இரவு பகல் பாராது உதவி செய்யும் நபர்களுக்கு தன நன்றியையும் தெரிவித்துள்ளார்.

தமிழக டெல்டா பகுதிகள் விரைவில் பழைய நிலைக்கு திரும்பும் எனவும் கூறியுள்ளார் அருண் விஜய்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top