Videos | வீடியோக்கள்
மயிராச்சுன்னு தேர்தலில் நின்னு ஜெயிச்சுடுவேன் தெரியுமா. களவாணித்தனமாக அரசியல் பண்ணும் விமலின் களவாணி 2 ட்ரைலர்.
K2 டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாதவனும் வெளியிட்ட நிலையில் இன்று ட்ரைலரை அருண் விஜய் வெளியிட்டுளார்.
ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் மே மதம் ரிலீசாகிறது. வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்து படத்தை இயக்குகிறார் சற்குணம். ஆர் ஜே விக்னேஷ் இப்படத்தில் இணைந்துள்ளார். ரொனால்ட் ரெகன் இசை அமைத்துள்ளார்.
