Photos | புகைப்படங்கள்
ருத்ரா மீது ஹாயாக படுத்திருக்கும் அருண் விஜய்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அருண்விஜய் தொடர்ந்து ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து தவித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராகவும் வலம் வர முடியாமல் போராடி வந்தார்.
அதன் பிறகு ஒவ்வொரு பழங்களிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்த அருண் விஜய்க்கு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ஒரு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
அருண் விஜய் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராக அருண்விஜய் உருவாக்கினார். பின்பு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

arun vijay
அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். அதனால் தற்போது தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன தற்போது இயற்கை வரிசையாக பாக்ஸர், சீனம், அக்னி சிறகுகள் மற்றும் பார்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அருண் விஜய் படத்தில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறது அதே அளவிற்கு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி தனது உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். தற்போது இவர் அவர் வளர்ப்பு நாய் ருத்ரா உடன் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
