Connect with us

Cinemapettai

அருண் விஜய்யுடன் காத்து கூட நுழையாத அளவிற்கு நெருக்கமாக இருக்கும் ரெஜினா.. தெறிக்கும் ரொமான்டிக் புகைப்படம்

regina

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய்யுடன் காத்து கூட நுழையாத அளவிற்கு நெருக்கமாக இருக்கும் ரெஜினா.. தெறிக்கும் ரொமான்டிக் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அறிவழகன். இவரது இயக்கத்தில் வெளியான ஈரம் படத்தின் மூலம் தான் நடிகர் ஆதிக்கு கதாநாயகனான அந்தஸ்து கிடைத்தது. அந்த அளவிற்கு ஈரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன்பிறகு அறிவழகன் ஆறாவது சினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய குற்றம் 23 படத்தில் ஏற்கனவே அருண்விஜய் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

அருண் விஜய்யின் 31 வது படத்தில் முதன்முதலாக ரெஜினா ஜோடியாக நடிப்பதால் இவர்களது கெமிஸ்ட்ரி பார்ப்பதற்காக  ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கார் ஓட்டுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அருண்விஜய் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Regina-Cassandra

Regina-Cassandra

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ரெஜினா, அருண் விஜய் உடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

arun vijay

arun vijay

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top