Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

மாரி தனுஷ் கெட்டப்பில் ஆங்கில இதழுக்கு அருண் விஜய் கொடுத்த போஸ்.! வியக்கும் ரசிகர்கள்

நடிகர் அருண் விஜய் சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் எப்போதும் தனது முயற்சியை மட்டும் நம்பியே இருப்பார் அதனால் தனக்கான இடத்தை தனது முயற்சியால் மட்டுமே பூர்த்தி செய்வார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தடம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் இதற்க்கு முன் இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் அஜித் அருண் விஜய்யை புகழ்ந்து பாராட்டினார், இந்த நிலையில் அருண் விஜய் பிரபல ஆங்கில இதழுக்கு அட்டைப்படத்திற்காக மாஸ் லுக் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top