Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தை கலக்கும் அருண் விஜய்யின் முறை பொண்ணு.. என்ன பொண்ணுடா! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முத்த நடிகர் விஜயகுமாருக்கு 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் பேரன் பேத்திகள் தற்போது சினிமாவில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டன.

அதிலும் குறிப்பாக கவிதா விஜயகுமாருக்கு ஒரு மகள் இருக்கிறார். அருண் விஜய்யின் முறை பெண்.

தற்போது லண்டனில் செட்டில் ஆகியுள்ள கவிதா விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் தியா. தற்போது இவர் தான் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறார்.

இந்தியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய தயாரிப்பாளர்களையும் அவர் பக்கம் திருப்பியுள்ளது.

arun-vijay-diya-cinemapettai

arun-vijay-diya-cinemapettai

இத்தனைக்கும் ஹோம்லி புகைப்படங்கள் மட்டுமே வெளியிட்டுள்ள தியாவுக்கு வரிசை கட்டி வாய்ப்புகள் கொடுக்க தினமும் போன் சென்று கொண்டிருக்கிறதாம்.

diya-cinemapettai

diya-cinemapettai

ஆனால் தியாவுக்கு சினிமாவில் நடிக்க பெரிதும் ஆர்வம் இல்லையாம். இளைஞர்களின் அடுத்த குறி தியாவாக கூட இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

diya-cinemapettai-01

diya-cinemapettai

Continue Reading
To Top