fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித்தை பின் பற்றும் தீவிர ரசிகன்..! செம மாஸ்ஸான புகைப்படம்

ajith NKP

News | செய்திகள்

தல அஜித்தை பின் பற்றும் தீவிர ரசிகன்..! செம மாஸ்ஸான புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார் அருண் விஜய். ஆனால் அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது சில படங்கள் மட்டுமே அதாவது அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் இவர் வில்லன் அவதாரம் எடுத்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வெற்றி அடைந்த திரைப்படம் ‘தடம்’. இந்த திரைப்படத்தின் இவர் இரண்டு சகோதரர்களாக நடித்திருப்பார்.

அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மோட்டார் பெஸ்டிவலில் கலந்து கொள்ளப் போவதாகவும் அதற்கான பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

arun-vijay

arun-vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top