fbpx
Connect with us

Cinemapettai

நரம்பு புடைத்து வெறித்தனமான அருண்விஜய் புகைப்படம்.. விக்ரம்,சூர்யாவை மிஞ்சும் மாஃபியா படப்பிடிப்பு தளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நரம்பு புடைத்து வெறித்தனமான அருண்விஜய் புகைப்படம்.. விக்ரம்,சூர்யாவை மிஞ்சும் மாஃபியா படப்பிடிப்பு தளம்

நரகாசுரன், துருவங்கள் பதினாறு ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன்  தற்போது அருண் விஜய்யை வைத்து உருவாகிக் கொண்டிருக்கும் மாஃபியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நரம்பு புடைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் அள்ளிக் குவிக்கிறது. இவர் படத்திற்கு படம் வித்தியாசத்தை கொடுப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு விக்ரம்  மற்றும் சூர்யா போல் தன்னை பெயர் படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun-vijay-1

arun-vijay-1

https://twitter.com/arunvijayno1/status/1200999476111925248?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top