Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

அருண் விஜய் நடித்துள்ள விளம்பரப் படம். 6 பேக்ஸ், ஆக்ஷன் காட்சிகள், அடேங்கப்பா ..

அருண் விஜய் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்திற்கு முன் – பின் என்று தான் இவரது சினிமா கிராப் உள்ளது. அடுத்தடுத்து படங்கள், அனைத்துமே ஹிட் என அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது சூர்யா, விக்ரம் போன்று பலதரப்பட்ட முயற்சிகள் எடுத்து, உடலை வருந்திக் கொண்டு படத்தில் போராடும் சில நடிகர்களில் அருண் விஜய் அவர்களும் இணைந்து விட்டார்.

இந்நிலையில் இவர் otto நிறுவனத்தின் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாக்ஸர் படத்தில் உள்ள கெட் – அப்பில் வருகிறார் அவர். ஏற்கனவே ஆர்யா சட்டை விளம்பரத்துக்கு வர தற்பொழுது அருண் விஜய் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top