Photos | புகைப்படங்கள்
ஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா ? போட்டோ உள்ளே .
Published on
அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார். பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து வைத்தார். இப்பொழுது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட பிற மொழிகளிலும் சேர்த்து அதிக படத்தில் வில்லனாக தான் நடித்து வருகிறார் .
சாஹோ
பிரபாஸின் படம் இப்படத்தில் அருண் விஜய் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

Shooting Spot
இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தான் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .
Haven’t seen a more cooler person on sets !! Was great catching up with you #jackieshroff sir.. #Prabhas @bindasbhidu #lal #saaho.. ? pic.twitter.com/oEC48PEskn
— ArunVijay (@arunvijayno1) January 22, 2019
மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தான் இதுவரை பார்த்ததிலேயே மிக கேசுவலாக இருப்பவர் என்றும் சொல்லியுள்ளார்
