Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் அஜித்தின் தீவிர ரசிகன்..! Likes குவிக்கும் வீடியோ

‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய். அதன்பிறகு பாண்டவர் பூமி, துணிச்சல், தவம், தடையற தாக்க, ஆகிய படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் இவருடைய கதாபாத்திரம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தடம்.

இவர் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் வீடியோ எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வெகுவாக அவரை பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top