fbpx
Connect with us

அடுத்த படத்தில் முதல் முறையாக இந்த ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்

Arun Vijay

அடுத்த படத்தில் முதல் முறையாக இந்த ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்

அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவர் அடுத்து தன் பேவரட் இயக்குனர் மகிழ்திருமேணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தடையற தாக்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது, மேலும், இந்த படமும் த்ரில்லர் வகை கதையம்சம் கொண்டது தானாம்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top