Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜாக்கி ஜான், டோனி ஜா ஸ்டைலில் ப்ராக்டிஸ் செய்யும் அருண் விஜய்..
Published on

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் இவரின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து வைத்தார். இப்பொழுது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட பிற மொழிகளிலும் சேர்த்து அதிக படத்தில் வில்லனாக தான் நடித்து வருகிறார் .
அருண் விஜய் ஜிம் பிரியர் எனபது நாம் அறிந்ததே . 6 பேக் போட்டோ, ட்ரைனிங் வீடியோ என்று வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது ஜிம்னாஸ்டிக்ஸ் , பிலிப், பிளையிங் பயிற்ச்சி, பீம், பார் போன்றவைகளில் ஒர்க் அவுட் செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார்.
ARUN VIJAY Practising
விரைவில் இவர் நடிப்பில் செக்க சிவந்த வானம் ரிலீஸாக உள்ளது.
