நடிகர் அருண்விஜய் நேற்று குடிபோதையில் தன் காரை போலிஸ் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதை தொடர்ந்து இவரை போலிஸார் கைது செய்தனர்.

இதுக்குறித்து நம் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம், பிறகு போலிஸார் இவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதிகம் படித்தவை:  அருண்விஜய் படத்திற்கு உதவும் முருகதாஸ்

அதன் பிறகு அவருடைய தந்தை விஜயக்குமார் உடனே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். பிறகு வழக்கம் போல் பேச்சு வார்த்தை முடிந்தவுடன், அருண்விஜய்யை போலிஸார் வெளியே விட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஜாக்கி ஜான், டோனி ஜா ஸ்டைலில் ப்ராக்டிஸ் செய்யும் அருண் விஜய். வைரலாகுது லேட்டஸ்ட் போட்டோ.

இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இதுவே பிரபலமில்லாத ஒருவராக இருந்தால் போலிஸாரின் நடவடிக்கை இப்படியா இருந்திருக்கும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.