fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவின் 7 ஆம் அறிவு வில்லனுடன் பாக்சிங் கற்றுகொள்ளும் அருண் விஜய்.! வைரலாகும் புகைப்படம்

News | செய்திகள்

சூர்யாவின் 7 ஆம் அறிவு வில்லனுடன் பாக்சிங் கற்றுகொள்ளும் அருண் விஜய்.! வைரலாகும் புகைப்படம்

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தடம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அருண் விஜய் boxer படத்தில் நடிப்பதற்காக பாக்ஸிங் கற்று வருகிறார். அதுவும் யாரு கூட தெரியுமா?

ஏழாவது அறிவு படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே அறிமுகமானவர் ஜானி. அதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளியான இரும்புக்குதிரை படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் ஜானியிடம் பாக்சிங் கற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது சமூக வலைதள பக்கத்தில் மாஸ்டர் என ஜானியின் பெயரிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

arun vijay

arun vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top