fbpx
Connect with us

Cinemapettai

அருண்விஜய் பிறந்த நாள்.. தலைப்புடன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்

arun vijay

Celebrities | பிரபலங்கள்

அருண்விஜய் பிறந்த நாள்.. தலைப்புடன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்

இன்று பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் ஓட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது இப்பொழுது சமூகவலைத்தளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. தல அஜித்தின் தீவிர ரசிகரான அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தனது முழு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

arun-vijay-boxer

arun-vijay-boxer

அதில் வில்லனாக நடிக்கும் அருண் விஜய் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு திரில்லர் படமான குற்றம்-23 படத்தில் தனது முழு திறமையை காட்டி சமூகத்தில் நடக்கும் அவல நிலையை வெளிக்கொண்டுவரும் விதமாக நடித்திருப்பார்.

arun-vijay-boxer

arun-vijay-boxer

அவர் பிறந்த நாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி மகிழ்கின்றனர். என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் அறிவுரையை கேட்டு நடந்திருப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய  சந்தோஷமான செய்தி.

 

arunvijay

arunvijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top