Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிறந்தநாள் அன்று கண்கலங்கிய அருண் விஜய்..
Published on
பல சினிமா பிரபலங்கள் தனது பிறந்தநாளை 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடுவது வழக்கம், ஆனால் நமது ஹீரோ அருண் விஜய் தனது பிறந்தநாளை உதவும் கரங்கள் இல்லத்தில் வைத்து கொண்டாடியுள்ளார் அது மற்ற நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்.
வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகரமான விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம் இதுபோன்ற குழந்தைகளுக்கு மூன்று நேர உணவு அளித்து அவர்கள் மகிழ்ச்சியில் நாம் பங்களிப்போம். அருண் விஜய்யின் அடுத்த படத்தின ‘Boxer’ போஸ்டர் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#1
#2
#3
#4
