Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

தடம் படத்திற்கு இப்படி ஒரு ரேட்டிங்கா ? பிரமிப்புடன் அருண் விஜய் ஷேர் செய்த தகவல்.

தடம் – இயக்குனர் மகிழ்திருமேனியுடன் (தடையரத்தாக்க) அருண் விஜய் இணைந்த இரண்டாவது படம்.

தடம்

உண்மை சம்பவங்களின் இன்ஸிபிரேஷன் எடுத்து உருவாகியுள்ள படம். சட்டத்தில் உள்ள ஓட்டையை எப்படி பயன்படுத்தலாம் என இப்படம் காட்டியுள்ளது.
முதல் முறையாக இரட்டை வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம்.

thadam

thadam

ஐஐடியில் படித்து கம்பெனி நடந்தும் அருண் விஜய் ஒருபுறம். சின்ன சிறிய 420 வேலைகள் மற்றும் கிளுப்பில் சீட் ஆடும் அருண் விஜய் மறுபுறம் என படம் நெடுக அசத்தியுள்ளார்.

பல கதாபாத்திரங்கள், கிளை கதை என பக்கா கமெர்ஷியல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இப்படம். ரசிகர்கள், மீடியா என அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

thadam

இந்நிலையில் தன் ட்விட்டரில் இந்த தகவலை ஷேர் செய்துள்ளார். IMDB இணையத்தளத்தில் இப்படம் 9 . 2 என்ற ரேட்டிங் உள்ள சுகிறீன் ஷாட் தான் அது. மொத்தம் 53 நபர்கள் இதுவரை பதிவிட்டதன் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்சசன் படத்திற்கு பின் திரில்லர் ஜானரில் நல்ல படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top