ட்விட்டரில் இந்தியா லெவல் ட்ரெண்டிங் ஆகுது சாஹோ பட அருண் விஜய் கெட் – அப் லுக் போஸ்டர்.

சாஹோ படத்தை சுஜீத் இயக்குகிறார். மல்டி ஸ்டார் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் ரெடி ஆகியுள்ளது. பிரபாஸ் உடன் ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய் ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படம் ஆகஸ்ட் 30 ரிலீசாகிறது. இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமாக தினமும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று விஷ்வாங்க் ஆக அருண் விஜய்யின் கெட் அப் போஸ்டர் வெளியாகி லைக்ஸ் குவித்து வருகின்றது.

arun vijay in sahoo

நேற்று நீல் நிதின் முகேஷ் அவர்களின் போஸ்டர் வெளியானது.

Leave a Comment