Connect with us
Cinemapettai

Cinemapettai

அருண் விஜய் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் பட டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் பட டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

AV 30 – அருண் விஜய் ஒருபுறம் ஹீரோ, மறுபுறம் வில்லன் என தனது ரோல்களில் அதிக வித்யாசம் காமித்து வருகிறார். இவரது 30 வது படத்தை யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஆன இப்படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு. ஷபிர் இசை.

இப்படத்தின் டைட்டில் “சினம்” என்பதை நடிகர் கார்த்தி ட்விட்டரில் வெளியிட்டார்.

arun vijay 30 is titled as SINAM

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top