fbpx
Connect with us

Cinemapettai

முடிவானது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பட ரிலீஸ் தேதி !

News | செய்திகள்

முடிவானது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பட ரிலீஸ் தேதி !

இரவுக்கு ஆயிரம் கண்கள் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் படம் . இப்படத்தை மு.மாறன் இயக்குகியுள்ளார். இவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து தொழில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சி எஸ் இசை.

Arulnithi

அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. எனினும் சினிமாவில் தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக தள்ளி போனது. இந்நிலையில் மே 11 படம் ரிலீசாகிறது.

TFPC LETTER

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top