மாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
Published on
அருள்நிதி தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தை பிடிக்க சில ஆண்டுகளாகவே போராடி வருகிறார். வித்யாசமான ஜானர,் கதைக்களம் படக்குழு என இவர் தேர்ந்தெடுக்கும் ஸ்டைல் பலரின் பாராட்டை பெற்ற ஒன்று.
K13

arulnithi k13
அருள்நிதி தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது .
my next movie #K13..first look… produced by sp cinemas and dir by bharath ..??..hope u all like it ..? pic.twitter.com/qYz0ce1Zjo
— arulnithi tamilarasu (@arulnithitamil) January 3, 2019
அருள்நிதிக்கு ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
