ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்கு இன்று செய்தி விடுத்துள்ளார். குரல்  வடிவில் இடம்பெற்றுள்ள அவரது இந்த செய்தியை, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஊடகங்களுக்கு  அளித்துள்ளார்.

Rajinikanth-Singapore-Hospital-Statement-Fans

இந்த உரை கேட்போர் எல்லோரையும் அழ வைத்துள்ளது.மிகவும் சிரமப்பட்டு கதைக்கும் ரஜினியின்  குரலில் களைப்பு தெரிகிறது. தொடர் சிகிச்சைகளால் அவர் உடல் எந்தளவு தளர்ந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அதிகம் படித்தவை:  வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் இன்னும் உங்கள விட்டு போல பாஸ்

தன் உடல் வலிகளையும் மறைத்துக் கொண்டு தனக்கேயுரிய அந்த சிரிப்பை ரஜினி  உதிர்க்கும் விதம் ….ரசிகர்களை  தலைநிமிர்ந்து வாழ வைப்பேன் என்று அவர் சொன்னபோது….. ரஜினியின் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லோரும்  மனதையும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதிருப்பார்கள்.

அதிகம் படித்தவை:  தடம் புரளும் நடிகர்கள், தமிழ் சினிமா எங்கே போகிறது ஒரு அலசல்...

ரஜினி பூரண குணமடைய கடவுள் அருள் புரியட்டும்.