Connect with us
Cinemapettai

Cinemapettai

விவேகம் ட்ரெய்லரை கிண்டல் செய்தவற்கு ஆர்த்தி குடுத்த பதிலடி! தம்பி ஓரமா போய் விளையாடு.

harathi-bigg-boss-arthi ganesh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் ட்ரெய்லரை கிண்டல் செய்தவற்கு ஆர்த்தி குடுத்த பதிலடி! தம்பி ஓரமா போய் விளையாடு.

அஜீத்தின் விவேகம் பட ட்ரெய்லரை 57 முறை பார்த்ததாகவும் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும் என்றும் நடிகை ஆரத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது. ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ட்ரெய்லரை பார்த்தவர்கள் படம் வேற லெவல் என்று கூறி வருகிறார்கள்.

57 முறை பார்த்தேன்…விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்…பெருமைப்படும் ரசிகை என்று நடிகை ஆர்த்தி ட்வீட்டியுள்ளார்.

இந்த ட்ரெய்லருக்கே கண்டிப்பா ஆஸ்கர் தருவாங்க மேடம்… கவலைப்படாதீங்க என்று ஒருவர் ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்துவிட்டு கிண்டலாக கமெண்ட் போட்டார்.

கிண்டல் செய்தவருக்கு பதில் அளித்து ஆர்த்தி ட்வீட்டியிருப்பதாவது, தம்பி ஓரமா போய் விளையாடு பா…நாங்க யார்னு முடிவு பண்றது எங்க முன்னாடி இருக்குறவங்க தான்..இன்னும் நீங்க வளரணும் என்றார்.

ரொம்ப போர் என்றவருக்கு ஆர்த்தி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, என்ன பயமா இருக்கா?? மெர்சலா இருக்கா??? கஷ்டம் தான் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top