Connect with us

Cinemapettai

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

Cinema News | சினிமா செய்திகள்

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

Kochadaiyaan-audio-launch-date-and-release-dateசூப்பர் ஸ்டார் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் கோச்சடையான். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றிய பெறவில்லை.மேலும், இப்படத்தின் தயாரிப்பு செலவிற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ரூ 10 கோடியை ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடமிருந்து வாங்கியது.

கடனை திருப்பி செலுத்தும் விதமாக ரூ 5 கோடியை மீடியா ஒன் குளோபல் நிறுவனம், ஆட் பீரோ நிறுவனத்திடம் வழங்கியது.ஆனால், வங்கியில் உரிய பணம் இல்லை என்று செக் ரிட்டர்ன் ஆக, நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் குளோபல் நிறுவனம் பதில் அளிக்கவே இல்லை.குளோபல் தரப்பில் யாரும் சொன்ன தேதியில் ஆஜராகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top