Photos | புகைப்படங்கள்
கடற்கரையில் பிகினி உடையில் அறிந்தும் அறியாமலும் பட நடிகை சமிக்ஷா.! வைரலாகும் புகைப்படம்.!
Published on
நடிகர் ஆர்யா நவ்தீப்,பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அறிந்தும் அறியாமலும் இந்த படத்தில் நவ்தீப்க்கு ஜோடியாக நடிகை சமிக்ஷா நடித்திருந்தார் இவர் தமிழில் தொடந்து பட வாய்ப்பு அமையாததால் தமிழ் சினிமாவை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு மற்ற நடிகைகளை போல் பட வாய்ப்பு இல்லை என்றால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு அங்கும் பட வாய்ப்பு இல்லை என்பதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார் ஆம் ஹிந்தியில் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இவர் தற்பொழுது ஹிந்தியில் சீரியல் ஹீரோயினாக நடித்துவருகிறார் இந்த நிலையில் இவரின் உச்சகட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன, பிகினி உடையில் கடற்கரையில் மணலில் உருளுவது போல் இருக்கும் புகைபடம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

shamiksha

shamiksha

shamiksha

shamiksha
