fbpx
Connect with us

வெளியானது சினிமா ஸ்டைலில் முதலில் தயங்கி, பின்னர் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸின் வீடியோ.

Videos | வீடியோக்கள்

வெளியானது சினிமா ஸ்டைலில் முதலில் தயங்கி, பின்னர் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸின் வீடியோ.

ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான் முருகதாஸ். அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்தார்.Vபள்ளிப்பருவத்திலேயே நகைச்சுவை வாசகங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எ.படித்தார். கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி மற்றும் சித்திரங்கள் வரைவதில் பங்குகொண்டு சிறந்து விளங்கினார்.

ajith ,a.r.murugadoos

ajith ,a.r.murugadoos

சினிமாவால் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே அதில் ஐவரும் ஒருவர். ரமணா, கத்தி, சர்கார் போன்ற படங்களே அதற்கு உதாரணம்.

இந்நிலையில் முருகதாஸ் பிரைவேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார், அங்கு பலரும் வற்புறுத்த, பின் இயக்குனர் சென்று குத்தாட்டம் போட்டுள்ளார் .

இதோ அந்த வீடியோ …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top