Sports | விளையாட்டு
ரேடியோ விற்கும் சச்சினின் மகன் ! 19000 லைக்குகளை பெற்றது ஹர்பஜன் அப்லோட் செய்த போட்டோ !
இந்தியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா அணி தோல்வியை தழுப்பியது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்றது. மழையின் கூறிக்கீடு இப்போட்டியில் அதிகம் உள்ளது. டாஸை அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து வென்றது.. இந்திய அணியை 107 ரங்களுக்கு அவுட் ஆகிவிட்டனர். பின்னர் பேர்ஸ்டோவ் (93) மற்றும் ஒக்ஸ் (120 *) அதிரடியால் 357 / 6 என்ற வலுவான நிலையில் உள்ளனர்.

sachin – Anjali – Arjun TENDULKAR
அர்ஜுன் டெண்டுல்கர்
இந்நிலையில் ஹர்பஜன் தன ட்விட்டரில் சச்சினின் மகன் அர்ஜுன் ரேடியோ விக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் “யார் ரேடியோ விற்கிறார் என்று பாருங்கள், 50 ரேடியோக்கள் விற்றுவிட்டன. சில மட்டுமே உள்ளது ஜூனியர் சச்சினிடம். நல்ல பையன்.” என்றும் கூறியுள்ளார்.
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left ? junior @sachin_rt #Goodboy pic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018
இந்த ஒற்றை போட்டோ 19000 லைக்குகள் மற்றும் 850 ரி ட்வீட் பெற்றுள்ளது.

Harbajan Singh – Arjun Tendulkar
— Lord's Cricket Ground ? (@HomeOfCricket) August 11, 2018
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது, அப்பொழுது மைதானத்தை உலர்த்தும் பணியில் கிரௌண்ட் ஸ்டாப்புக்கு அர்ஜுன் உதவினார். அதே போல நெட் ப்ராக்டிஸ் செய்த வீரர்களுக்கு பந்தும் வீசினாராம்.
சினிமாபேட்டை குசும்பு
ஆடி காரில் வந்து ரேடியோ வித்திருப்பாரோ ஜூனியர் சச்சின் !
