fbpx
Connect with us

Cinemapettai

ஒருநாள் போட்டியில் தேர்வான அர்ஜுன் டெண்டுல்கர்.! முதல் போட்டி எப்பொழுது தெரியுமா

arjun-tendulkar-bowling

Sports | விளையாட்டு

ஒருநாள் போட்டியில் தேர்வான அர்ஜுன் டெண்டுல்கர்.! முதல் போட்டி எப்பொழுது தெரியுமா

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது விஸ்ஸி கோப்பைக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 22ம் தேதி ஆந்திராவில் இந்த தொடர் நடைபெற உள்ளது. ஏற்கனவே T20 மும்பையில் லீக்கில் 19 வயது  அர்ஜுன் டெண்டுல்கர் 5 லட்ச ரூபாய் ஏலத்திற்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான வலைப்பயிற்சியில் தனது இடது கை பவுலின் திறமையை வெளிப்படுத்தினார். இதுவரை டி20 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்ததே அதிகபட்சமாகும்.

மும்பை அணி விவரம்:

ஹர்திக் தாமோர் கேப்டன், ஸ்ருஜன் அதாவாலே, அக்‌ஷய் சர்தேசாய், சாய்ராஜ் பாட்டீல், ஆங்கர் ஜாதவ், சத்யலக்‌ஷா ஜெயின், ருத்ரா தாண்டே, சின்மய் சுதர்,  அமான் ஷெரான், அதர்வா பூஜாரி, மேக்ஸ்வெல் சுவாமி நாதன், மினாத் மஞ்சுரேக்கர், அர்ஜுன் டெண்டுல்கர், பிரசாந்த் சோலங்கி, விக்னேஷ் சோலங்கி.

அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்த விக்கெட் வீடியோ:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top