Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

மும்பை யூ- 19 அணியில்,இடம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர் .

19 வயதுக்கு உட்பட்டோருக்கான, J Y LELE டௌர்னமெண்டில் விளையாடுவதற்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அர்ஜுன் டெண்டுல்கர் மும்பைக்காக 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 2015-16ல் விளையாடினர். செப்டம்பர் 24 அன்று தன் 18 வது பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர், இங்கிலாந்தில் பயிற்சயில் ஈடுப்பட்டு வந்தார். ஏற்கனவே நம் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பொழுது நெட் பௌலராக பந்து வீசினர்.

விரைவில் இவர் இந்தியா யூ- 19 அணியில் சேர்க்கப்பட்டு விடுவார் என்று மும்பை மைதானங்களில் இப்பொழுதே கிசு கிசுக்கப் படுகிறது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top