Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ஜுன் ரெட்டி இரண்டாம் பாகம்.! கதை இப்படிதான் இருக்கும்.? அதிகாரபூர்வ தகவல்.!
Published on
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவே கொண்டாடும் வகையில் அமைந்தது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது இந்த திரைப்படத்தை தெலுங்கில் சந்தீப் தான் இயக்கிருந்தார்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் மார்கெட் உருவானது, மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என கேட்டதற்கு, அவர் அர்ஜுன் ரெட்டி படம் எடுக்கும் பொழுதே இந்த அப்டத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு எடுத்துவிட்டோம் என கூறினார்.
ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையானது ,அர்ஜுன் ரெட்டியின் 40 வயது வாழ்க்கையாக இருக்கும் என விஜய் கூறினார், மேலும் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் பாலா இயக்கிவருகிறார் தமிழில் வர்மா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
