Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரி- மேக் பட தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டர்.
அர்ஜுன் ரெட்டி
விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி. காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டி. முதல் படத்திலேயே இந்திய சினிமாவையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர்.
ரிமேக்

varma
தமிழ் பதிப்பில் நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ் மற்றும் மேகா சவுதரி நடிக்க இயக்குனர் பாலா இயக்கியுள்ளார், முதல் லுக் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தை இயக்குனர் சந்தீப் அவர்களே ஹிந்தியில் இயக்குகிறார். ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார், ஹீரோயினாக கிரா அத்வானி நடிக்கிறார்.
#ArjunReddy was loved and appreciated now it is time for #KabirSingh! Get reddy to see him in 2019.?@Advani_Kiara @imvangasandeep @itsBhushanKumar @MuradKhetani #KrishanKumar @ashwinvarde @Tseries @Cine1Studios @KabirSinghMovie pic.twitter.com/WINiYR8875
— Shahid Kapoor (@shahidkapoor) October 26, 2018
ஹிந்தி பதிப்புக்கும் கபீர் சிங் என பெயர் வைத்துள்ளனர்.
அதன் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.
