fbpx
Connect with us

Cinemapettai

அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்திருக்கீங்களா? மாடர்ன் ட்ரஸில் என்னமா கலக்குறாங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்திருக்கீங்களா? மாடர்ன் ட்ரஸில் என்னமா கலக்குறாங்க

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பல முகங்களைக் கொண்டு சாதனைப் படைத்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன், முதல்வன், குருதிப்புனல் ஆகிய படங்கள் பல விருதுகளை தட்டிச் சென்றது மட்டுமல்லாமல் ரசிகர்கள் திரும்பித் திரும்பி பார்க்கத் தூண்டும் படங்களாகும்.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தை மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் அர்ஜுன், அதிலும் வெற்றி கண்டுள்ளார். மங்காத்தா படத்தில் தல அஜித்துடன் இணைந்து மாபெரும் வெற்றி படமாக்கினார்.

arjun-anjana-cinemapettai-3

arjun-anjana-cinemapettai-3

அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவை ஏற்கனவே ‘பட்டத்து யானை’,’சொல்லிவிடவா’ என்ற படங்கலின் மூலம் அறிமுகப்படுத்தி எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

arjun-anjana-cinemapettai-3

arjun-anjana-cinemapettai-3

தற்போது தனது இரண்டாவது மகளை சினிமாவில் இறக்கி விடலாம் என்று அர்ஜுன் பக்கா பிளான் போட்டுள்ளார். அஞ்சனாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

arjun-anjana-cinemapettai

arjun-anjana-cinemapettai

arjun-anjana-cinemapettai-6

arjun-anjana-cinemapettai-6..

Continue Reading
To Top