Connect with us
Cinemapettai

Cinemapettai

காமெடி நடிகர் சதீஷ், ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோ.. படப்பிடிப்பில் செய்யும் குசும்பு

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காமெடி நடிகர் சதீஷ், ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோ.. படப்பிடிப்பில் செய்யும் குசும்பு

நடிகர் சதீஷ் மற்றும் ஆர்யா இணைந்து  நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ தற்போது சதீஸ் வெளியிட்டுள்ளார்.  அந்த படப்பிடிப்பு குஞ்சிபாளையம் என்ற இடத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை கலாய்க்கும் விதமாக சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலகி வருகிறது. இங்கே தான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதாகவும் இதனை நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top