Connect with us

Cinemapettai

இந்த ஹீரோலம் இந்த வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா ? லிஸ்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த ஹீரோலம் இந்த வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா ? லிஸ்ட்

தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் இருக்கும் நடிகர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் இன்று வாரிசு நடிகர்கள் பலர் சினிமாவிற்குள் வந்துவிட்டனர்.

இதனால் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதில் யாரெல்லாம் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டார்கள் தெரியுமா.

  • அஜித் – 29
  • விஜய் – 25
  • விக்ரம் – 26
  • சூர்யா – 31
  • கார்த்தி – 34
  • சிவகார்த்திகேயன் – 25
  • நிவின் பாலி – 26
  • விஜய் சேதுபதி – 25
  • மாதவன் – 29
  • ஜீவா – 23
  • ஜி.வி.பிரகாஷ் – 26
  • சித்தார்த் – 24
  • விஷ்ணு விஷால் – 27
  • அருண் விஜய் – 29
  • விமல் – 29
  • விக்ராந்த் – 25

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top