வருடா வருடம் நிறைய விருது வழங்கும் விழாக்கள் நடக்கின்றன. அண்மையில் SIIMA விருது விழா துபாயில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. முதலில் தெலுங்கு, கன்னட மொழிகளுக்கான விருது நடந்தது. பின் தமிழ், மலையாளம் மொழிகளுக்கான விருது விழா நடந்தது.

அதிகம் படித்தவை:  Samsung Galaxy J7 Max கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின!

இந்த நிலையில் SIIMA விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு எத்தனை விருதுகள் கிடைத்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  2017இல் கோலிவுட்டில் முத்திரை பதித்த டாப் 5 நபர்கள், யார் தெரியுமா ?

 

  • சிறந்த என்டர்டெயினர்- விஜய்
  • சிறந்த இயக்குனர்- அட்லீ
  • ஸ்பெஷல் ஜுரி விருது- நைனிகா

 

இந்த மூன்று விருதுகள் தான் தெறி படத்திற்கு கிடைத்திருக்கிறது