Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேய் பிடுச்ச மாதிரி பெர்ஃபாமன்ஸ் பண்ண அர்ச்சனா.. வேற லெவல் நடிப்பால் அரண்டு போன பிக் பாஸ் வீடு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் கமல் கன்டஸ்டன்ட்களுக்கு இடையே உள்ள பஞ்சாயத்தை தீர்ப்பது, வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்றுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று வந்த கமல் வீட்டில் இருந்து ஒருவரை வெளியேறுவதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் இதற்காக இருக்கலாம், இதற்காக இருக்கக்கூடாது என மற்றவர்கள் இமிடேட் செய்து காட்ட வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்தார்.
இவ்வாறிருக்க அர்ச்சனாவுக்கு மொட்ட அங்கிள் போட்டோ வந்துச்சு. மேலும் மொட்டயோட துண்டையும், ஆசியையும் வாங்கிகிட்டு மொட்ட அங்கிலாவே மாறி வேற லெவல்ல பெர்ஃபார்ம் பண்ணாங்க அர்ச்சனா.
மேலும் இவரது நடிப்பைப் பார்த்த மற்ற ஹவுஸ்மெட்டுகள் மட்டுமல்லாமல் கமலஹாசன் கூட ஆடிப் போயிட்டார்.
எனவே, அர்ச்சனாவின் இந்த நடிப்பு சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

archana-big-boss
