Tamil Cinema News | சினிமா செய்திகள்
அழகு சீரியல் நடிகை அர்ச்சனாவும் பிட்டு படத்தில் நடிச்சிருக்காங்க.. லிங்க் இருக்கு பார்த்து என்ஜாய் பண்ணுங்க
சினிமா, தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், இவர் அறிமுகமான படம் என்று பார்த்தால் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’.
அதற்குப் பின்னர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘வாலு’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முரட்டுத்தனமான பார்வையிலேயே ரசிகர்களை சுண்டி இழுத்து விடுவார். இப்படி சினிமா வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் அசதிக்கு இல்லாவிட்டாலும் வசதிக்காக நடித்து விடலாம் என்று அசைவம் என்ற பலான படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஒதுக்குப்புறமாக இருக்கும் தியேட்டர்களில் வெளிவந்ததால் மொத்த நடிப்போம் வீணாகிவிட்டது.

asaivam-movie1-cinemapettai
நடிப்பைத் தாண்டி வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது அவரது பொழுதுபோக்கு அந்தவகையில், தற்போது லாக் டவுன் சமயத்தில் தனது செல்ல நாய் குட்டியை குளிப்பாட்டி வாக்கிங் கூட்டிச் செல்வது போன்ற டிக் டாக் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தற்போது பிரபலமான பொன்னூஞ்சல், நீலி, அழகு ஆகிய சீரியலில் நடித்துள்ளார். ரசிகர்கள் சும்மா தானே இருக்கிறோம் என்று அசைவம் படத்தின் வீடியோவை வலைவீசி தேடி பார்த்து வருகின்றனர். லிங்க் இல்லையென்றால் youtube-ல் அசைவம் திரைப்படம் என்று போட்டால் முழுவதும் வருகிறது. இந்த வீடியோ லிங்க் கிளிக் பண்ணி முழு படத்தையும் பார்க்கவும்.
