fbpx
Connect with us

Cinemapettai

சத்தியமா தளபதி 64 அப்டேட் கேட்க மாட்டேன் – அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட ஸ்டேட்டஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்தியமா தளபதி 64 அப்டேட் கேட்க மாட்டேன் – அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட ஸ்டேட்டஸ்

பல நாட்களாகவே தளபதி 63 படமான பிகில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தயாரிப்பாளரை ட்விட்டரில் நச்சு பண்ணுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. படக்குழுவும் தீபாவளி ரிலீஸ் நோக்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தளபதி 64 பட அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது. அந்த போஸ்டரை ஷேர் செய்து, விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லியுள்ளார். மேலும் சத்தியமாக தீபாவளி வரை எந்த அப்டேட்டும் கேட்க மாட்டேன் என்றும் குசும்பாய் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top