Connect with us

Cinemapettai

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலுடன் – புதிய போஸ்டர், ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி. ரவுடி புட் பால்

Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலுடன் – புதிய போஸ்டர், ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி. ரவுடி புட் பால்

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. இந்த பட பூஜை சமயத்தில் இருந்தே AGS தயாரிப்பு நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி சந்தித்த சாவல்கள் தான் அதிகம் என்றால் கூட அது மிகையாகாது. ரசிகர்கள் தொடங்கி சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் கூட இவரிடம் பட அப்டேட் கேட்ட வண்ணமே இருந்தனர். அதுவும் ட்விட்டரில் எத்தனை ஹாஸ் டாக்குகள், ட்ரோல், மீம்ஸ் என கணக்கே கிடையாது.

இந்நிலையில் பல கேள்விகளுக்கு பதில்களுடன், அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா.

பிகில் எங்கள் கனவு ப்ரொஜெக்ட் எனவும் எவ்வாறு, எத்தனை நாட்கள் ஷூட் செய்தோம் எனவும் சொல்லியுள்ளார்.

அதுமட்டுமன்றி தன்னால் ஏன் அதிக அப்டேட் கொடுக்க இயலவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஷூட்டிங் சமயத்தில் எந்த பிரச்னையும் இல்லை, அட்லீயின் கனவை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் எனவும் சொல்லியுள்ளார்.

ஏற்கனவே தீபாவளிக்கு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், கார்த்தியின் கைதி ரிலீஸ் அறிவிப்பு போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று விஜய் தனது பாய்ஸுடன் உள்ளது போன்ற போஸ்டர் மற்றும் தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது படக்குழு.

bigil deepavali release

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top