Connect with us

Cinemapettai

சுருட்டு, புல்லட் நார்த் மெட்ராஸ் லேடி டானாக ராதிகா, கெத்தாக ஆரவ். பட்டயகிளப்பும் ‘மார்க்கெட் ராஜா’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுருட்டு, புல்லட் நார்த் மெட்ராஸ் லேடி டானாக ராதிகா, கெத்தாக ஆரவ். பட்டயகிளப்பும் ‘மார்க்கெட் ராஜா’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் மோகன் இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தை தயாரித்துள்ளார். கமெர்ஷியல் இயக்குனர் சரண் தான் இப்படத்தை இயக்குகிறார். ஆரவ் மகனாகவும், அவரின் அம்மா சுந்தரி பாய் ரோலில் ராதிகா சரத்குமார் நடிக்கின்றனர். காவியா தாப்பர் என்பவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மே தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. சைமன் கே கிங் இசை அமைக்கிறார்.

கமலின் வசூல் ராஜா போலவே இதுவும் முழுக்க முழுக்க காமெடி கதை மற்றும், ரவுடி சந்திக்கும் பிரச்னையை மையப்படுத்தி தான் கதை நகருமாம், அதனால் தான் இயக்குனர் MBBS இதில் சேர்த்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top