இப்பொழுது பிரபலம் ஆகவேண்டும் என்றால் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தால் போதும் பிரபலம் ஆகிவிடலாம் ஆனால் வெறும் விளம்பரங்களில் நடித்து பிரபலம் ஆவது கடினம், ஆனால் இந்த குட்டி பெண் பிரபலம் ஆனார் அப்பொழுதே.

arasan

ஆம் ரொம்ப வருடங்களுக்கு முன்பு அரசன் சோப் விளம்பரம் மிகவும் பிரபலமானது, அதைவிட பிரபலமானது அந்த விளம்பரத்தில் நடித்த குட்டி பெண், அந்த குட்டி பெண் இப்பொழுது வளர்ந்து ஒரு மாடலாக அதிக படங்களில் நடித்துவருகிறார்.

arasan

இவர் விஜய்யின் தெறி படத்திலும் நடித்துள்ளார், தற்பொழுது இவர் நடிப்பில் அடுத்து சாகா என்ற படம் வெளியாக இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் அரசன் சோப் குட்டி பெண் இதுவரை 300 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் இதோ அவரின் தற்போதைய புகைப்படம்.

arasan