அரண்மனை-2, இறுதிச்சுற்று, ரஜினிமுருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு? - Cinemapettai
Connect with us

Cinemapettai

அரண்மனை-2, இறுதிச்சுற்று, ரஜினிமுருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு?

News | செய்திகள்

அரண்மனை-2, இறுதிச்சுற்று, ரஜினிமுருகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முதலிடம் யாருக்கு?

tamil-moviesகடந்த வாரம் அரண்மனை-2, இறுதிச்சுற்று ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அரண்மனை-2 குடும்ப ரசிகர்களையும், இறுதிச்சுற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.தற்போது கடந்த வாரத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.

இதில் ரஜினி முருகன் 3 வார முடிவில் ரூ 3.34 கோடி வசூல் செய்துள்ளது. இறுதிச்சுற்று 3 நாட்களில் ரூ 67 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே அரண்மனை-2 3 நாட்களில் ரூ 1.12 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top