Connect with us

Cinemapettai

அரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது.! யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்

monisha_marraige

Cinema News | சினிமா செய்திகள்

அரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு திருமணம் முடிந்துவிட்டது.! யார் மாப்பிளை தெரியுமா இதோ புகைப்படம்


விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும் அரண்மனைக்கிளி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, இந்த சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோனிஷா ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவருக்கு ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பல அக்கவுண்ட்களை வைத்துள்ளார்கள்.

ஜானு சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், தனது கணவர் பிரபல தொழிலதிபர் எனவும் அவர் கேரளாவில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் தனது கணவர் சீரியலில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தனது மாமியாரும் எனக்கு நல்ல நண்பர் எனவும் சீரியலில் தன்னுடைய உடைகளை அவர்தான் தேர்ந்தெடுப்பார் எனவும் கூறினார், மேலும் அவர் கூறியதாவது தான் ஒரு கேரளா என்பதால் தனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது, அதனால் கதையை கேட்டுவிட்டு அதற்கு தகுந்த மாதிரி எக்ஸ்பிரஷன் செய்தேன்.

monisha_marraige

monisha_marraige

ஆனால் அடுத்தடுத்து என்னுடைய ரோல் மிகவும் முக்கியமானது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் தமிழை கற்றுக் கொண்டேன் எனக் கூறினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top