Connect with us
boomerang-movie

ஆரம்பம் படத்தில் ராணா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவர்தான்.! அஜித் கேட்டும் மறுத்த விஷ்ணுவர்தன்.!

News | செய்திகள்

ஆரம்பம் படத்தில் ராணா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவர்தான்.! அஜித் கேட்டும் மறுத்த விஷ்ணுவர்தன்.!

ஆரம்பம் திரைப்படம்  ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.

Tapsee, Ajith in Aata Arambam Movie

இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது. இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Aarambam Ajith

இந்த படம் ரசியக்ர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா சின்ன கெஸ்ட் ரோல் செய்திருப்பார் இந்த சீனில் நடிக்க முதன் முதலில் கிருஷ்ணாவிற்கு தான் வாய்ப்பு வந்ததாம், கிருஷ்ணா, விஷ்ணுவர்தன் தம்பி.

மேலும் அஜித் கிருஷ்ணா நடித்தால் என்ன என்று கேட்க, அதற்க்கு விஷ்ணுவரதன் வேண்டாம் என மறுத்துவிட்டார், இத கிருஷ்ணாவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top