fbpx
Connect with us

சர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா ? வைரலாகுது போட்டோ.

Photos | புகைப்படங்கள்

சர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா ? வைரலாகுது போட்டோ.

தளபதியின் சர்க்கார்

விஜயின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாக விஜய் படங்கள், சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளையும் இப்படமும் சந்தித்தது. கதை யாருடையது என்பதே பெரிய யுத்தமாகி போனது. பின்னர் தீபாவளியன்று படம் ரிலீசானாலும், சில நாட்களிலேயே வந்தது தடங்கல். பாணர் கிழிப்பு, திரையரங்கம் முன் போராட்டம், என பல குழப்பங்களை சந்தித்தது. சில இடங்களில் பீப், மற்றும் அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை இயக்குனர் தீயில் தூக்கி போடுவது போன்ற காட்சியும் நீக்கப்பட்டு, படம் மீண்டும் ரிலீசானது.

sarkar sun pictures

எனினும் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்துவிட்டார். தளபதியின் மூன்றாவது படம் 150 கோடி தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டீம் கெட் – டுகெதர் செய்ததாக, ரஹ்மான் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார்.

sarkar teamr

எனினும் சிறிது நேரத்தில், இந்த படக்குழு வெட்டிய கேக் போட்டோ  வைரலானது. அதில் கேக் மட்டுமே தெரியும் படி போட்டோ எடுத்துள்ளனர், கேக்கில் மிக்சி, கிரைண்டர் போன்ற பொம்மைகள் உள்ளது. முகங்கள் ஏதும் தெரியவில்லை.

போட்டோவை உற்று நோக்கும் பொழுது கீர்த்தியின் பூ போட்ட டிரஸ், வரலக்ஷ்மயின் பிராக், முருகதாஸின் ஜீன்ஸ்  உள்ளது.

cake

இந்த கை யாருடையது என ரஹ்மான் கேள்வியும் கேட்டுள்ளார்.

View this post on Instagram

Whose hand is this ?

A post shared by @ arrahman on

தமிழிகத்தில் பல விஷயங்களுக்கு விடை கிடைக்காத சூழலில், இந்த போட்டோவும் இறுதி வரை புரியாத புதிராகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top