fbpx
Connect with us

தளபதி-61 படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ஸ்பெஷல்!

ARRahman_Vijay_Vijay61

தளபதி-61 படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ஸ்பெஷல்!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது.

இந்நிலையில் படத்தின் கம்போஸிங் வேலைகளில் ரகுமான் இறங்கிவிட்டாராம், விஜய்க்காக ஸ்பெஷல் பாடல் ஒன்றை ரகுமான் உருவாக்கியுள்ளாராம்.

இந்த டியூனை கேட்ட படக்குழுவினர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளார்களாம், மேலும், இந்த பாடல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்குமாம்.

விஜய்-61 தற்போது ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு வருகின்றது, இதில் விஜய்யுடன் வடிவேலு மற்றும் காஜல் அகர்வால் பங்கேற்கவுள்ளார்களாம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top