fbpx
Connect with us

இலங்கையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி கைவிடப்பட்டது – இதான் காரணம்

இலங்கையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி கைவிடப்பட்டது – இதான் காரணம்

a-r-rahmanஏ.ஆர்.ரகுமான் உலகம் முழுவதும் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார்.

ஆனால், இலைங்கையில் எந்த நிகழ்ச்சியும் நடத்துக்கூடாது என கடும் கண்டன் தெரிவித்து தமிழகத்தில் பல பகுதிகளில் போஸ்டர் அடித்தனர்.இதனால், தற்போதைக்கு இலங்கையில் இசை நிகழ்ச்சி செய்யும் எண்ணத்தை ரகுமான் கைவிட்டுள்ளாராம்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top