simbu-dhanushதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிம்பு, தனுஷ். இதில் தனுஷ் அடுத்தடுத்து படங்கள் என ஜெட் வேகத்தில் செல்கின்றார்.ஆனால், சிம்புவோ அவ்வப்போது சர்ச்சையின் மூலம் பிரபலமாகி வருகின்றார். இந்நிலையில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.

அதிகம் படித்தவை:  தனுஷுக்கு மிகப் பெரிய தோல்வியில் முடிந்த தொடரி!

இவருடைய இசையில் இப்படத்திலிருந்து வெளிவந்த தள்ளிப்போகாதே பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கௌதம் மேனன் -தனுஷ் இணைந்துள்ள படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் தானாம்.